உள்ளூர்

O/L பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை | கல்வி அமைச்சர்

சாதாரண பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை 2020 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற...

ஒரு மாதத்திற்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

நாட்டில் வேகமாக பரவிவரும் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, குறைந்தது நான்கு வாரங்களுக்கேனும் நாட்டை முடக்கி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு, சுகாதார தரப்பினர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொவிட் தொற்றாளர்களின்...

நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் விபரம்

நேற்றைய தினத்தில் (09) மாத்திரம் 153,958 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. மேலும், சைனோபார்ம்...

கொவிட் தடுப்பூசியின் முதற்கட்ட ஊசி மருந்தினை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கான அறிவித்தல்

கொவிட் தடுப்பூசியின் முதற்கட்ட ஊசி மருந்தினை இதுவரை பெற்றுக் கொள்ளாத மேல் மாகாணத்தின் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் கடுமையான நோய் நிலமைகளுக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 10) முதல் மூன்று...

புகையிரத போக்குவரத்து நடவடிக்கைகளின் போது நெரிசலை ஏற்படுத்தாத வகையில் பயணிக்குமாறு கோரிக்கை

போக்குவரத்து நடவடிக்கைகளின் போது நெரிசலை ஏற்படுத்தாத வகையில் புகையிரதங்களில் பயணிக்குமாறு புகையிரத திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. சில புகையிரத சேவைகளில் சுகாதார நடைமுறைகள் மீறப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக புகையிரத முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்....

Popular