நாட்டில் நேற்று (25) கொவிட் தொற்றால் 48 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில்...
நாட்டில் மேலும் 1,018 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த...
டயகமயைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் மரண தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனையும் சந்தேக நபராக பெயரிடவுள்ளதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் இன்று (26) அறிவித்துள்ளார்.
சிறுமியின் மரணம் தொடர்பான...
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி தீ காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் குறித்த...
தொகுப்பு:அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல்(நளீமி)
இலங்கையிலுள்ள மொத்த சனத்தொகையில் 90%ஆகவுள்ள முஸ்லிம் அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முஸ்லிம்களுக்கு மத்தியில் நடக்கும் வெட்டுக்குத்துகளும் சிறுபிள்ளைத் தனமான சண்டைகளும் நன்கு தெரியும்.எம்மைப் பார்த்து அவர்கள் எள்ளி நகையாடுகிறார்கள். முஸ்லிம் சமூகம்...