மேல் மாகாணத்தில் மாத்திரம் 341 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண பொறுப்பதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இவர்களின் குடும்பங்களுக்கு 5000ரூபா பெறுமதியான நிவாரணப் பொதி...
இன்று (29) காலை வரையில் இலங்கையில் 2,850 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இவர்களில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த இலங்கையர்கள் 5...
நாளையும், நாளை மறுதினமும் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும்.
அத்தோடு இன்று இரவு தொடக்கம் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு செல்வதற்கு அனுமதி உண்டு என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இதற்கான அனுமதி உணவு, காய்கறி, மீன்...
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக இலங்கை சார்பில் டெஹானி எகொடவெல கலந்து கொள்ளவுள்ளார்.
இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது இலங்கை போட்டியாளர் இவர்...