உள்ளூர்

மேல் மாகாண வாகன ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் வாகன வருமான பத்திரம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 2021.05.28 ஆம் திகதியில் இருந்து 2021.06.06 ஆம் திகதி வரையில் இவ்வாறு குறித்த நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக...

கொரோனா வளியூடாக பரவுகிறதா? விசேட வைத்திய நிபுணர் விளக்கம்!

கொவிட் வைரஸ் வளியூடாக பரவுவதாக தெரிவிக்கப்படும் கதை வெறும் மாயையாகும் என்று வைரஸ் தொடர்பான விசேட வைத்திய நிபுணரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். கொவிட் வைரஸ் வளியூடாக பரவுவதாக வெளியான...

ஊனமுற்ற அனைத்து சமூகங்களுக்கும் தடுப்பூசி வழங்குவதை ஒரு முன்னுரிமையாக மாற்றுவோம்!-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!

குறைபாடுகள் மற்றும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட சமூகம் கொரோனா பேரழிவால் கடுமையாக பாதிக்கப்பட்டு நியாயமற்ற முறையில் நடத்தப்பட்ட மக்கள் என்று வர்ணிக்கலாம்.தடுப்பூசி பெறுவதற்காக பல முன்னுரிமை பட்டியல்கள் வெளிவந்தாலும் விஷேட தேவையுடையவர்கள் இன்னும்...

தனிமைப்படுத்தல் சட்டத்தை செயற்படுத்துவது குறித்து சுற்றுநிருபம் வெளியீடு!

வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் போது மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் செயற்படுத்தும் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும்...

யாழில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பமாகும் -இராணுவத் தளபதி தெரிவிப்பு!

தற்போது மேற்கொள்ளப்படும் பி சிஆர் பரிசோதனையை குறைக்க எவ்வித எண்ணமும் தமக்கு இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் சுகாதார நிபுணர்கள் பகுப்பாய்வின் படி பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக...

Popular