உள்ளூர்

நாட்டில் மேலும் 42 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணம்

நேற்றைய தினம் (21) நாட்டில் மேலும் 42 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, 25 ஆண்களும் மற்றும் 17 பெண்களும் கொரோனா தொற்றுக்கு...

திருணம நிகழ்வுகளை நடத்தும் போது உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை கண்காணிக்க விசேட நடவடிக்கை

திருணம நிகழ்வுகளை நடத்தும் போது மக்கள் உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறுவதனால் திருமண கொத்தணி ஏற்படும் அபாயம் உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார். குறிப்பாக மேல் மாகாணத்தை மையப்படுத்தி...

ரிஷாட்டின் மனைவியிடம் பொரளை பொலிஸார் வாக்குமூலம் பதிவு!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சென்றுள்ள பொரளை பொலிஸை சேர்ந்த விசேட குழு ஒன்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வருவதாக...

தெஹிவளை மிருகக்காட்சி சாலை மீள திறப்பு!

தெஹிவளை மிருகக்காட்சி சாலை மற்றும் ரிதியகம சபாரி பூங்கா என்பவற்றை எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்காக மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.   கொவிட் பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த மே மாதம் முதல்...

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர்!

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம் அஷ்ரப் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய பணிப்பாளராக திரு அன்வர் அலி நியமணமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Popular