உள்ளூர்

பொது மக்களிடம் உதவியை நாடியுள்ள பொலிஸார் 

பொரல்ல பகுதியில் தப்பிச் சென்ற ஒரு கொரோனா நோயாளியைக் கண்டுபிடிக்க பொலிசார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த 26 ஆம் திகதியன்று இவரிடம் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இவர் கொவிட் தொற்றுக்குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால்...

கொவிட் தொற்றினால் மேலும் 38 பேர் பலி!

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு மேலும் 38பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் உயிரிழப்பு 1363 ஆக உயர்வடைந்துள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பிலான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை!

கொழும்பு துறை முகத்திற்கு அருகாமையில் தீ பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கு, இந்தியா மற்றும் கட்டார் நாடுகளின் இரண்டு துறைமுகங்களிலும் பிரவேசிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்ட பின்னரே, இங்கு வந்ததாக வெளியிடப்பட்ட தகவல் முற்றிலும்...

இன்று இதுவரையில் 2,845 கொவிட் தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளது!

இலங்கையில் மேலும் 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். இதற்கமைய இன்று...

கொங்கோ எரிமலை வெடிப்பினால் 400 000க்கு மேற்பட்டோர் இடப்பெயர்வு!

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசில் உள்ள உலகின் அபாயகரமான எரிமலைகளில் ஒன்றான நிரக்கொங்கோ (Nyiragongo)சில தினங்களுக்கு முன்பாக வெடித்துச் சிதற ஆரம்பித்தது. எரிமலையிலிருந்து வௌியேறும் லாவா குழம்புகள் அருகில் உள்ள Goma நகருக்குள்...

Popular