உள்ளூர்

இலங்கையில் 1,300 ஐ கடந்தது கொரோனா மரணங்கள்

நாட்டில் நேற்றைய தினம்  27 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,325 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இன்றைய தினம் 2,572...

நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 829 பேர் கைது

நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

நாட்டில் மேலும் 1,782 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 1,782 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் 174,059 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று...

கடலுணவுகளை உட்கொள்வதற்கு  தயங்கத் தேவையில்லை | அமைச்சர் டக்ளஸ்

கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கப்பல் விபத்துக்குள்ளான கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும்...

குருந்துவத்தை கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு பொருட்கள் அன்பளிப்பு!

உலப்பனை அபிவிருத்தி சங்கத்தினால்(UDS) குருந்துவத்தை கொவிட் 19 சிகிச்சை நிலையத்திற்கு கடந்த 20.05.2021 திகதி தேவையான உபகரணங்களும், பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது . 300படுக்கை விரிப்புகள், தலையணை மற்றும் தலையணை உறைகளும் இதில் உள்ளடங்குகின்றது. இவ்...

Popular