உள்ளூர்

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் இராணுவ தளபதியின் விஷேட அறிவிப்பு!

சீனாவிடம் இருந்து நன்கொடையாக கிடைத்த 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசியில் இருந்து 375,000 தடுப்பூசிகளை இரண்டாவது சொட்டு வழங்குவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் மிகுதியான 125,000...

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பெண் உறுப்பினர் ஒருவர் கைது

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பெண் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன பாகங்களில் மோசடியில் ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 56 வயதான சந்தேகநபரை,...

125,000 சினோபார்ம் தடுப்பூசிகள் காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்ட மக்களுக்கு

இலங்கைக்கு சீனாவிடம் இருந்து நன்கொடையாக கிடைக்கப்பெற்ற 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசியில் இருந்து 375,000 தடுப்பூசிகளை இரண்டாவது சொட்டு வழங்குவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் அவர்...

எவ்வாறு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்தைப் பூரணப்படுத்துவது (காணொளி)

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்தை நிரப்புவதற்கான வழிகாட்டல்கள் எப்.எச்.ஏ. ஷிப்லி சிரேஸ்ட விரிவுரையாளர் (தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) (காணொளி) Part 1 – https://youtu.be/Tuj1c2NCaZo (காணொளி) Part 2 – https://youtu.be/GXgNgPLMUp0

நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 587 பேர் கைது

நேற்றைய தினம் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 587 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாகாண எல்லைகளை கடந்தமை, சரியான முறையில் முகக்கவசம் அணியாமைதொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,...

Popular