உள்ளூர்

புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட முஸ்லிம் பாராளுமன்ற  உறுப்பினர் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அலி சப்ரி எஸ்.எம் ரஹீம், கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு தொடர்பிலான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்துள்ளார். இவர்...

14 நாட்கள் நாட்டை முடக்குவதா? – இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டை 14 நாட்கள் முடக்கவுள்ளதாக சமூக ஊடகங்கள் ஊடாக பரவிவரும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.மேலும் அவ்வாறான எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை எனவும்...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல்..!

கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. X-PRESS PEARL என்ற கப்பலொன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். தற்போது, கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கடற்படையினரும், துறைமுக அதிகார...

ஒரு நாளில் பதிவான அதிகூடிய கொவிட் மரண எண்ணிக்கை

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி இலங்கையில் மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (19) உறுதிப்படுத்தினார். மேலும், இலங்கையில் 1,089 பேர் இதுவரை கொரோனா வைரஸ்...

8 மாவட்டங்களின் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு!

8 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் சிலப் பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய கம்பஹா மாவட்டத்தின் மஹபாகே காவல்துறை அதிகாரப்பிரிவுக்குபட்ட மகுல் பொகுன கிராம சேவகர் பிரிவும் வத்தளை காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட பள்ளியாவத்தை தெற்கு...

Popular