உள்ளூர்

தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட பகுதிகள்!

கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுஅக்கல மற்றும் பொல்ஹேன கிராம சேவகர் பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட கிராம சேவகர் பிரிவுக்கு...

வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ,...

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் இலங்கையர்கள் உட்பட அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய சுகாதார வழிகாட்டலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 435 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 435 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் 8,299 பேர் கைது...

கருப்பு நிற ஆடை அணிந்து முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் கைதுக்கு எதிரான கண்டனங்கள்!

கிண்ணியா நகரசபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று(11) கருப்பு நிற ஆடை அணிந்து முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் கைதுக்கு எதிராக கண்டனங்களை வெளியிட்டனர். இதேவேளை இவர்கள் கண்டன பிரேரணையை நிறைவேற்றினர்...

Popular