உள்ளூர்

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,625 பேர் பூரணமாக குணம்

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,625 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 234,942 ஆக அதிகரித்துள்ளது.

அமைச்சர் கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுக்கும்  தினம்

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு உட்படுத்துவதற்கான தினம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், நம்பிக்கையில்லா பிரேரணையை ஜூலை 19 மற்றும்...

இலங்கையில் இதுவரை 2,971,751 பேருக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது

இலங்கையில்  இதுவரை 2,971,751 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய...

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணைய வழி (Online ) மூலமாக மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தள்ளது. இதற்கமைவாக சகல அரச மற்றும் தனியார் பாடசாலை விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள்...

நாட்டில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை முற்றிலுமாக அகற்ற முடியாது | சுற்றாடல் அமைச்சின் செயலாளர்

நாட்டில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை முற்றிலுமாக அகற்ற முடியாது என சுற்றாடல் அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க சில திட்டங்களை செயற்படுத்துவதன்...

Popular