உள்ளூர்

நாட்டில் மேலும் 1,022 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 1,022 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.   அதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 265, 079 ஆக அதிகரித்துள்ளது.   இதேவேளை, இன்றையதினம் 1,923...

மாகாணங்களுக்கு இடையிலான நடமாட்டக்கட்டுப்பாடு நீடிப்பு!

நாட்டில் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் கொவிட் பரவல் நிலைமை அதிகரித்து...

இலங்கை தொடர்பில் எமிரேட்ஸ் விமான நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்!

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணிகளை அழைத்து செல்வதை இடைநிறுத்த எமிரேட்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரையில் இவ்வாறு பயணிகளை...

கொழும்பு துறைமுக நகர வளாகத்தை மக்களுக்கு பார்வையிட சந்தர்ப்பம்!

கொழும்பு துறைமுக நகர வளாகம்´ நாட்டு மக்களுக்காக அடுத்த மாதம் திறக்கப்படும் என்று துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு உறுப்பினர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.   இதற்கமைவாக, கொழும்பு துறைமுக நகர வளாக...

சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிட விசேட தொலைபேசி இலக்கம்!

சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறையிட முடியும் என்றும் அவர் தெரிவித்தார். சிறுவர்களுக்கு...

Popular