உள்ளூர்

செல்வாக்கு இழந்துள்ள நரேந்திர மோடி!

ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்து மிகவும் நுட்பமான, சாணக்கியமான செயற்பாடுகள் மூலமும் தந்திரம் மிக்க தனது திருகுதாளங்கள் மூலமும் தன்னை ஒரு பெரும் தலைவனாக தனது மக்கள் மத்தியிலும் உலக அரங்கிலும் நிலைநிறுத்திக் கொள்வதற்கு இந்தியப்...

நோன்புப் பெருநாள் நடவடிக்கைகளால் புதிய கொத்தணிக்கு இடமளிக்காதீர், குற்றம் சுமத்த ஒரு தரப்பினர் காத்திருக்கிறார்கள் – சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்ற வலியுறுத்துகிறது வக்பு சபை

‘‘நாட்டில் கொவிட்-19 வைரஸ் தீவி­ர­ம­டைந்­துள்ள நிலையில் அரசும், கொவிட் செய­ல­ணியும் வைரஸ் பர­வலைத் தடுப்­ப­தற்­காக பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. பள்­ளி­வா­சல்­க­ளுக்கும், தொழு­கை­க­ளுக்கும், ரமழான் அமல்­க­ளுக்கும் கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன. முஸ்­லிம்கள் சுகா­தார அமைச்சு வழங்­கி­யுள்ள...

2021 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழா ரத்து

2021 ஆம் ஆண்டுக்கான அரச பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று புத்தசாசன அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை அரச வெசாக் விழாவை யாழ்ப்பாணத்திலுள்ள நாகதீப ரஜமகா விகாரையில் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால்...

இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் இலங்கைக்குள்ளும் ஊடுருவி இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள B.1.617 கொரோணாவைரஸ் மாதிரி தற்போது இலங்கையில் ஒரு நோயாளியிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் சந்திம ஜீவன்தர சற்று முன்னர் உறுதி...

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி இன்று முதல் இலங்கை மக்களுக்கு!

சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் பானத்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தில் இன்று பிற்பகல் 2.30 மணி...

Popular