உள்ளூர்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த குழந்தை

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற முச்சக்கரவண்டியுடுன் அதற்கு நேரெதிரில் பயணித்த பஸ் உடன் மோதியதில் இன்று மதியம்...

பாலர் பாடசாலை மாணவர்களுக்கு அதிக ஊட்டச்சத்து அடங்கிய பிஸ்கட் வழங்க தீர்மானம் | பியால் நிஷாந்த டி சில்வா

நாட்டில் அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் எதிர்காலத்தில் அதிக ஊட்டச்சத்து அடங்கிய பிஸ்கட் வழங்கப்படும் என இராஜங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார். இதற்காக ரூ. 1.5 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்...

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் யார் என்பதை அறிய கார்த்தினலை விட பலமடங்கு ஆவலாக முஸ்லிம் சமூகமே உள்ளது | முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு

இலங்கை முஸ்லிங்கள். ஊழல் மோசடி, பயங்கரவாதம், போதைப்பொருள் போன்றவற்றுக்கு எதிரானவர்களாக முஸ்லிங்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது துரதிஷ்டவசமாக முஸ்லிம் பெயர்களையுடைய சிறிய குழுவினர் செய்த நாசகார வேலையினால் இலங்கையில் வாழும் 20 லட்சத்துக்கும்...

நாட்டில் பாம் எண்ணெய் இறக்குமதி தடையால் பேக்கரி உற்பத்தி முற்றிலும் சரியும் நிலை

நாட்டில் பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடை செய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தினால் பேக்கரி உற்பத்தி முற்றிலும் சரிந்து விடும் என்று அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி பொருட்களில் அத்தியாவசியமான மார்கரைன்...

வவுனியாவில் காவல்துறை எனக்கூறி நகை கொள்ளை!

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் பொலிசார் என தெரிவித்து 5பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர். நேற்றயதினம் கார் ஒன்றில் சென்ற குறித்தநபர்கள் வவுனியா தம்பனைபுளியங்குளம் மற்றும் பத்தினியார் மகிழங்குளம் பகுதிகளில் உள்ள...

Popular