உள்ளூர்

புதிய அரசியலமைப்பில் சுகாதாரம்; மக்களின் அடிப்படை உரிமையாக பிரகடனம் – நளிந்த ஜயதிஸ்ஸ..!

புதிய அரசியலமைப்பு மக்களின் அடிப்படை மனித உரிமையாக சுகாதாரத்தை அணுகுவதற்கான உரிமையை பிரகடனப்படுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அத்தோடு, அந்த உரிமையை மீறும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவதற்கு...

Clean Sri Lanka வேலைத்திட்டம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பம்

Clean Sri Lanka வேலைத்திட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 341 உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களை இலக்காகக் கொண்டு இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாக...

பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலதிக பஸ் சேவைகளுக்கு ஏற்பாடு!

நத்தார் மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, இன்று (24) இலங்கை போக்குவரத்து சபை மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஹட்டன், பதுளை, மட்டக்களப்பு போன்ற நீண்ட...

புத்தளம் ஐ.எப்.எம். முன்பள்ளியின் 52 வது ஆண்டு நிறைவு மற்றும் அதன் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி.

புத்தளம் IFM முன்பள்ளி பாலர் பாடசாலையின் 52வது ஆண்டு விழாவும் விளையாட்டு நிகழ்வும் புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாலை 3.45 மணிக்கு விமர்சையாக இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு விசேட அதிதியாக...

ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கை இடைநிறுத்தம்

பாடசாலை மாணவர்களிடம் நிதி பெற்று மேலதிக வகுப்புகளை நடத்துவதற்குத் தடை விதித்து மேல் மாகாண பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு அண்மையில் வெளியிடப்பட்ட சுற்று நிருபம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். மேல்...

Popular