உள்ளூர்

எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் ஒரு மனிதாபிமானமற்ற செயலாகும்- சஜித் பிரேமதாச காட்டம்!

எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் ஒரு மனிதாபிமானமற்ற செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இவ்வாறான பேரிடர் நேரத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களை மேலும் நிலைக்குலைய செய்துள்ளதாக...

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரம்!

நேற்றைய தினம் நாட்டில் 2,789 கொவிட் 19 தொற்றாளர்கள் பதிவாகி இருந்த நிலையில், அதில் அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்தில் இருந்து பதிவாகி இருந்தனர். மேலும், நேற்றைய தொற்றாளர்களில் 30 பேர் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்களாவர். அதேபோல்,...

அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்துள்ளவர்களுக்கான இணையத்தளம்!

சீனி, பால்மா, சோளம் நெல் மற்றும் அரிசி போன்றவற்றை களஞ்சியப்படுத்தி வைத்துள்ள இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் www.caa.gov.lk என்ற இணையத்தளத்தில் பதிவு செய்துக்...

கொட்டராமுல்லை கிராமத்தில் அனைத்து வீடுகளுக்கும் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு! 

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கொட்டராமுல்லை கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தேவையான உலர் உணவுப் பொதிகளை ஊர் தனவந்தர்களின் உதவியுடன் நிர்வாகசபையினால் இன்று (12)...

மேல் மாகாணத்திற்குள் உள் நுழைவு மற்றும் வெளியேறும் சில பகுதிகளின் வீதிகள் மூடல்!

மேல் மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் 14 பகுதிகளில் நேற்று வீதி தடைகளை ஏற்படுத்தி மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன...

Popular