நாட்டில் அமுல்படுத்தப்பட்டு இருந்த பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்து 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இராணுவத் தளபதி விளக்கமளித்துள்ளார்.
இதன்படி, ஆடைத் தொழிற்சாலைகள், நிர்மாணத்துறை பணிகள், வாரந்த சந்தைகள்,...
தற்போது நாட்டில் அமுலில் உள்ள பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 21 ஆம்...
இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு முதன்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் மகளீர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முதுமால குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,852 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 184,090...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காத பட்சத்தில் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஜீ. எஸ். பி. ப்ளஸ் (GSP+) வரிச்சலுகையை தற்காலிகமாகவேனும் இரத்து செய்வதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை மீதான...