எதிர்வரும் இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட அணிக்கு விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார்.
அதனடிப்படையில் இலங்கை அணி நாளை (09) காலை இங்கிலாந்து நோக்கி பயணிக்கவுள்ளது.
இவ்வாறு அணிக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பெயர்...
பேருவளை பிரதேசத்தில் சமூக, கல்வி, மற்றும் பொருளாதார நலன்புரி செயல்திட்டங்களை மேற்கொண்டு வரும் பேருவளை Maradana Charity அமைப்பு இன்று கொவிட் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள வறிய மற்றும் தேவையான 2, 500க்கும் மேற்பட்ட...
பாகிஸ்தான் - சிந்த் பகுதியில் இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு நேற்று விபத்துக்குள்ளாகின.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், இந்த விபத்தில் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான...
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கென அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு என விசேட பதவியை அரசாங்கம் உருவாக்கியுள்ளதா என ஜேவிபி கேள்வியெழுப்பியுள்ளது.
ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் ஜயதிஸ்ஸ இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். இது...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,214 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 178,259 ஆக அதிகரித்துள்ளது.