முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சில பயிற்சிகளை வழங்கிய பின்னர் அவர்களுடைய மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதன்படி, மாதாந்தம் ரூ .250 கொடுப்பனவு ரூ .2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்று (31) நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான 2,912 பேரில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அறிக்கையில், கொழும்பு மாவட்டத்தில் 490 பேருக்கு தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹாவில்...
காலத்துக்கு காலம் உறுமாற்றிக்கொள்ளும் கொரோனா வைரஸ் வகைகளுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617.2 கொரோனா வகை "டெல்டா" கொரோனா வகை என அழைக்கப்படும் என...
தீ விபத்துக்குள்ளான எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் விளைவாக உள்நாட்டு உப்புத் உற்பத்தி சீர்குலைந்து வருவதாக வதந்திகள் பரவியது தொடர்பாக நாட்டின் இரு முக்கிய உப்பு நிறுவனங்கள் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
அதன்படி, கப்பல்...