உள்ளூர்

ஜூன் மாதம் 8 ஆம் திகதி சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு செலுத்தப்படவுள்ள து

எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி முதல் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு செலுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனவே, முதல் சொட்டை செலுத்திக்கொண்ட நிலையங்களிலேயே இரண்டாவது சொட்டையும்...

நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் தொடர்பான முழு விபரம்

நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் 65,104 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. மேலும், நாட்டில் இதுவரை...

இன்றும் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு...

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் விசாரணையை முன்னெடுக்க 10 அதிகாரிகள் கொண்ட குற்றப்புலனாய்வு குழு

கொழும்பு துறைமுக பகுதியில் எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விடயம் தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பான விசாரணையை...

நாட்டின் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 755 பேர் கைது

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பயனக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர்...

Popular