தேசிய பாதுகாப்பு குறித்து அடிக்கடி பேசும் அரசாங்கம், இலங்கை கடல் பரப்பிற்குள் இதுபோன்ற ஆபத்தான கப்பல் வரும் வரை ஏன் அமைதியாக இருந்தது என்று எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 2,029 பேர் இன்று (29) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 148,391 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை,...
மேல் மாகாணத்தில் மாத்திரம் 341 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண பொறுப்பதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இவர்களின் குடும்பங்களுக்கு 5000ரூபா பெறுமதியான நிவாரணப் பொதி...
இன்று (29) காலை வரையில் இலங்கையில் 2,850 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இவர்களில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த இலங்கையர்கள் 5...
நாளையும், நாளை மறுதினமும் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும்.
அத்தோடு இன்று இரவு தொடக்கம் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு செல்வதற்கு அனுமதி உண்டு என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இதற்கான அனுமதி உணவு, காய்கறி, மீன்...