உள்ளூர்

இலங்கையை வந்தடைந்த 50 ஆயிரம் “ஸ்புட்னிக் வீ” ரஷ்ய தடுப்பூசிகள்

ரஷ்யாவிடமிருந்து 50 ஆயிரம் ஸ்புட்னிக் வீ கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளன. இந்த தடுப்பூசிகள் நேற்று(27) இரவு 10.50 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

நாட்டின் இன்றும் சில பகுதிகளில் மழை பெய்யும் | வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

இலங்கையில் 1,300 ஐ கடந்தது கொரோனா மரணங்கள்

நாட்டில் நேற்றைய தினம்  27 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,325 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இன்றைய தினம் 2,572...

நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 829 பேர் கைது

நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

நாட்டில் மேலும் 1,782 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 1,782 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் 174,059 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று...

Popular