அமெரிக்காவினால் நேற்று இலங்கையின் பாதுகாப்பு தொதர்பான கருத்தொன்று முன்வைக்கப்பட்டதை அடுத்து, இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
கொவிட்-19...
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் எரிந்து கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கரையொதிங்கிய பொருட்களை தொட வேண்டாம் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக பகுதியில் நங்கூரம் இடப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் எல்லைகளை சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதற்கான எதிர்கால திட்டம் குறித்து ஆராயப்படவுள்ளது. இந்த வார இறுதியில் இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்புக்கான...
இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள சக பெளத்த சகோதரர்கள், முழு மனித சமுதாயத்தையும் அச்சுறுத்தும் கோவிட் -19 தொற்றுநோயின் பின்னணியில் வெசக்கை பண்டிகையை கொண்டடி வருகின்றனர். இத்தகைய பேரழிவுகள் மனித வரலாற்றின் ஒரு...