உள்ளூர்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய தலைவர் தெரிவு!

ஷம்மி சில்வா இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். 2021 அம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான...

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொவிட் தொற்று உறுதி!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவரது குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் விவாதம் – மாலை வாக்கெடுப்பு ஆரம்பம்!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற 2 ஆம் நாள் விவாதம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, நேற்று மற்றும் இன்று (20) குறித்த விவாதம் இடம்பெறுகின்றது. விவாதத்தின் இறுதி நாளான இன்று...

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 493 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 493 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரையில் 10,906 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி...

மட்டக்களப்பில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு!

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதன்படி மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 5 கிராம சேவகர்...

Popular