நாட்டில் புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றுக்கு அவரசரமாக தடை விதிக்க முடியாது என அமைச்சரவை பேச்சாளரான ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இந்த பிரச்சினை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது மாத்திரமன்றி முழு உலகுக்குமான...
அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் இரண்டு சந்தேக நபர்கள் 6 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவ புலனாய்வுத் தகவல்களின்படி, காவல்துறையினர் சோதனை நடத்தி சந்தேக நபர்களை...
புர்கா தடை அனைத்து வகையான இனவாத கொள்கைளாலும் நாளுக்குநாள் ஓரங்கட்டப்படும் சமூகமொன்றறை பூதாகரமாக சித்தரிக்கின்ற களங்கப்படுத்துகின்ற முயற்சி என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்
அல் ஜசீராவிற்கு அவர் இதனை...
ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர் ஸ்தானிகரான மிச்செல் பச்லெட்டை இலங்கைக்கு அழைப்பது குறித்து இலங்கை பரிசீலித்து வருவதாக வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்தார்.
இலங்கை தொடர்பில் ஐ.நாவில் அவர்...
வீட்டில் வைக்கப்பட்டு இருந்த மீன் தொட்டிக்குள் விழுந்து ஒரு வயது குழந்தை பலியாகி உள்ளது. கல்கிரியாகம் - ககல்ல, ஆடியாகல பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 2.35...