உள்ளூர்

போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் நடந்து கொள்ளவேண்டிய நடைமுறை!

தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடு நாளை (17) அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது. கொவிட் பரவலை கட்டுப்பாடுத்துவதற்காக கடந்த வியாழன் நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டிருந்தது. நாளை அதிகாலையுடன்...

சட்டமா அதிபரின் அறிவிப்பு தொடர்பில் CID யிடம் அறிக்கை!

தனது பதவி காலத்தினுள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சந்தேகநபர்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக தன்னால் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடியாதுள்ளதாக சட்டமா அதிபர் நேற்றை தினம் பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தார். குற்றப்புலனாய்வுத்...

மழையுடனான வானிலையில் மாற்றம்!

தென் கிழக்கு அரேபிய கடற்பரப்புகளில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசத்தினால் நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...

பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் தமது பொறுப்பினை உரிய வகையில் நிறைவேற்ற வேண்டுமென பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தற்சமயம் அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை பொலிஸார் கண்காணித்து வருகின்றனர். அதனை மீறுவோர் தொடர்பில் ´1997´ என்ற தொலைபேசி...

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் பலி!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 941 ஆக அதிகரித்துள்ளது.

Popular