உள்ளூர்

நாட்டில் இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

நாட்டில் மேலும் 21 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் ரக்வான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொலோ...

இலங்கைக்குள் பதிவாக அதிகூடிய கொரோனா மரண எண்ணிக்கை

இலங்கைக்குள் 22 என்ற அதிகூடிய ஒருநாள் கொரோனா மரண எண்ணிக்கை பதிவானது. இதனையடுத்து நாட்டின் மொத்த கொரோனா எண்ணிக்கை 786 ஆக உயர்ந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கைக்குள் 22 என்ற அதிகூடிய...

புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளியில் இடம்பெற்ற விசேட பிரார்த்தனை நிகழ்வுகள்!

கொவிட் 19 தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக வேண்டி நாடு தழுவிய பிரார்த்தனையின் ஓர் அங்கமாக புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளியில் பிரார்த்தனை நிகழ்வுகள் சனிக்கிழமை (08) மாலை  05.46 தொடக்கம்...

செல்வாக்கு இழந்துள்ள நரேந்திர மோடி!

ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்து மிகவும் நுட்பமான, சாணக்கியமான செயற்பாடுகள் மூலமும் தந்திரம் மிக்க தனது திருகுதாளங்கள் மூலமும் தன்னை ஒரு பெரும் தலைவனாக தனது மக்கள் மத்தியிலும் உலக அரங்கிலும் நிலைநிறுத்திக் கொள்வதற்கு இந்தியப்...

நோன்புப் பெருநாள் நடவடிக்கைகளால் புதிய கொத்தணிக்கு இடமளிக்காதீர், குற்றம் சுமத்த ஒரு தரப்பினர் காத்திருக்கிறார்கள் – சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்ற வலியுறுத்துகிறது வக்பு சபை

‘‘நாட்டில் கொவிட்-19 வைரஸ் தீவி­ர­ம­டைந்­துள்ள நிலையில் அரசும், கொவிட் செய­ல­ணியும் வைரஸ் பர­வலைத் தடுப்­ப­தற்­காக பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. பள்­ளி­வா­சல்­க­ளுக்கும், தொழு­கை­க­ளுக்கும், ரமழான் அமல்­க­ளுக்கும் கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன. முஸ்­லிம்கள் சுகா­தார அமைச்சு வழங்­கி­யுள்ள...

Popular