உள்ளூர்

ரஷ்யாவின் SPUTNIC Vகொவிட்-19 தடுப்பூசி மருந்து இலங்கையை வந்தடைந்தது

ரஷ்யாவின் உற்பத்தியான SPUTNIC V COVID-19 தடுப்பூசி மருந்தின் முதலாவது தொகுதி இன்று காலை கொழும்பை வந்தடைந்துள்ளது. மருந்துப் பொருள்கள் விநியோக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த தடுப்பூசி மருந்தை கட்டுநாயக்க...

8லட்சத்து 15 ஆயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள் சிக்கின

8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளுடன் நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். நேற்று காலை 38 வயதான இந்த நபர் கிளிநொச்சி சாந்திபுரம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக...

ஊடகங்கள் சமூகத்தின் பொதுவான நலனை நோக்கி செல்லவேண்டும் | இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

ஊடக சமூகமானது தனிப்பட்ட மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களைக் கைவிட்டு நமது சமூகத்தின் பொதுவான நலனை நோக்கி செல்லவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச...

நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கம்

நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதனடிப்படையில், கொழும்பு மாட்டத்தின் மொரடுமுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வில்லோராவத்த கிராம சேவகர் பிரிவு. கம்பஹா...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை !

கேகாலை மாவட்டத்தின் தெரனியகல,எட்டியந்தோட்டை,கலிகமுவ, அரநாயக்க,ரம்புக்கன மற்றும் புளத்கொஹுப்பிட்டிய பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular