இலங்கை உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகளின் வருகைக்காக ஊடகவியலாளர்கள் காத்திருந்தபோது, மைத்திரிபால, கோட்டாபய மற்றும் மகிந்த...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஊழல் இல்லாத தேசிய சீர்திருத்த திட்டத்தைத் தொடர ஒரு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
“தனி ஒரு கட்சியாக தேசிய...
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
அதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச...
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களைப் பெற்று கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றியுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல்களில் கொழும்பு மாநகர சபைக்கான...
2025 உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, 239 உள்ளூராட்சி மன்றங்களில் 200 இல் தேசிய மக்கள் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மக்கள்...