உள்ளூர்

ட்ரம்பின் நடவடிக்கைக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம்: கலவரத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்ற சட்ட நடைமுறைக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடரும் மூன்றாவது நாள் போராட்டங்களை அடக்குவதற்கு உதவும் வகையில், லாஸ் ஏஞ்சல்ஸின் வீதிகளில் கலிபோர்னியா பாதுகாப்பு படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...

துஷார உபுல்தெனியவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட ,சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பொது...

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை!

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது 20க்கும் மேற்பட்டவர்களுக்கு சட்டவிரோதமாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதா என்பது குறித்து இலங்கை பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, நாட்டின் பல்வேறு சிறைகளில் இருந்து...

SLEAS சேவை மூப்பு பட்டியலில் 39 தமிழ் மொழி மூல அதிகாரிகள்

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 399 பேர் கொண்ட SLEAS சேவை மூப்புப் பட்டியலில் 39 தமிழ் மொழி மூல அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இதில் MRM இர்சான் அவர்கள் முதலிடத்தில் உள்ளதோடு இவர் தற்போது 5...

பொசன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 19,000 தன்சல்கள் பதிவு

பொசன் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 19,185 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் ஆலோசகர் வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க தெரிவித்தார். இந்த தானசாலைகளின் பொது சுகாதாரத்...

Popular