உள்ளூர்

பாப்பரசரின் இறுதிச் சடங்கில் வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்பு

மறைந்த  பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளவுள்ளார். வத்திக்கான் நகரத்தின் புனித பேதுரு சதுக்கத்தில், நாளை (26) நடைபெறவுள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச்...

இஸ்லாமிய அறிஞர், சமூக செயற்பாட்டாளர் அப்துல் ஹபீஸ் ரஹ்மானி காலமானார்!

இஸ்லாமிய அறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான மௌலானா அப்துல் ஹஃபீஸ் ரஹ்மானி அவர்கள் இன்று (25) காலமானார். இறை அழைப்பாளர், இலட்சியப் போராளி, ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், பன்னூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், தேர்ந்த நிர்வாகி, இஸ்லாமிய...

நாட்டில் சிக்குன்குன்யா நோய் தீவிரம்: மேல் மாகாணத்தில் மட்டும் 7,611 நோயாளர்கள் பதிவு

நாட்டில் அதிகளவான சிக்குன்குன்யா நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஜனவரி மாதம் முதல்  இதுவரையான காலப்பகுதியில்  16,544 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் மேல் மாகாணத்தில் மட்டும் 7,611 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி, கொழும்பு...

உள்ளூராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. அதன்படி இன்றும் (25) ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திககளிலும் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம்...

நாட்டின் சில பிரதேசங்களில் மாலை நேரங்களில் மழை பெய்யக்கூடும்!

அயன அயல் ஒருங்கல் வலயம் அதாவது வட அரைக்கோளத்தில் இருந்தும் தென் அரைக்கோளத்தில் இருந்தும் காற்று வந்து ஒருங்குவதனால் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன்...

Popular