உள்ளூர்

நாட்டின் சில பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீட்டர்...

இலங்கைக்கான புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் நியமனம்

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட 3 வெளிநாட்டுத் தூதுவர்கள் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். பிரான்ஸ், பலஸ்தீன் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் புதிய...

மேர்வின் சில்வாவுக்கு ஏப்ரல் 3 வரை மீண்டும் விளக்கமறியல்..!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, பெலவத்தை, பத்தரமுல்லை...

பலவந்த ஜனாஸா எரிப்பை நினைவூட்டும் வகையில் புத்தளத்தில் நோன்பிலும் பெருநாள் தினத்திலும் விசேட நிகழ்வுகள்!

கொவிட் தொற்று காலப்பகுதியில் மரணித்த இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, சர்வதேச விதிமுறைகளையும் மீறி எரித்ததனால் முஸ்லிம் சமூகத்தின் உரிமை பாதிக்கப்பட்டமை தொடர்பில் அதற்கான நீதி கோரி இன்று வரை குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இது...

சர்வதேச மனித உரிமைகள் சேவைகள் அமைப்பின் தேசிய நல்லிணக்கத்திற்கான சிரேஷ்ட ஆலோசகர்களாக சர்வமத தலைவர்கள் நியமனம்..!

சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய சேவைகள் அமைப்பின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சிரேஷ்ட ஆலோசகர்களாக சர்வமத தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதற்கமைய,  சர்வமத தலைவர்களான சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரன்சி நாயக்க தேரர், சிவஸ்ரீ  கலாநிதி...

Popular