உள்ளூர்

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையில் பாடசாலை செல்லும் சிறுமிகள் கர்ப்பமடைவது அதிகரிப்பு:

இலங்கையில் பாடசாலை செல்லும் வயதிலுள்ள சிறுமிகள் மத்தியில் பதிவாகியுள்ள குழந்தை கர்ப்பிணிகளில், 10 வயதான சிறுமி ஒருவரும் அடங்குவதாக அதிகாரபூர்வ தகவல்களின் ஊடாக உறுதி செய்யபட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு 163 பாடசாலை மாணவிகள்...

மின்சார சபை நட்டமடையக் கூடிய சாத்தியம்: மின் கட்டணங்களை அதிகரிக்குமாறு IMF அதிகாரி பரிந்துரை

இலங்கை மின்சார சபையின் கடன் தொகை மீண்டும் அதிகரித்துச் செல்லும் அபாயம் காணப்படுவதனால் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரி பீட்டர் புவர் பரிந்துரையை முன்வைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம்...

பணமோசடி தொடர்பில் யோஷித்தவின் பாட்டி டெய்சி கைது…!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச சம்பந்தப்பட்ட பணமோசடி விசாரணை தொடர்பாக டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். யோஷிதவின் தாய் வழி பாட்டியான டெய்சி பாரஸ்ட்...

அறிவுச் சுரங்கம் 2025: சம்பியனாகியது கொழும்பு கைரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி

ரமழான் மாதத்தை முன்னிட்டு Colombo Commodities நிறுவனம் நாடளாவிய ரீதியில்  நடத்திய  அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டியில்  கொழும்பு கைரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி சம்பியனாகியது. ஐந்தாவது வருடமாக நடாத்தப்பட்ட இப்போட்டி நிகழ்ச்சிகள்...

Popular