உள்ளூர்

ட்ரம்பின் LGBTQ இற்கு எதிரான கொள்கையை ஆதரித்து கொழும்பில் ஒன்றுகூடிய தாய்மார்கள்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் LGBTQ இற்கு எதிரான கொள்கைக்கு இலங்கையின் தாய்மார்கள் அமைப்பான அன்னையர் முன்னணி (Mothers Movement) அமைப்பு ஆதரவை வழங்கியுள்ளது. இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக நேற்றையதினம் (23)...

மருந்துகளின் விலையை குறைக்கும் வகையில் புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறை!

மருந்துகளின் விலையைக் குறைக்க புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய முறையின் கீழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலை வரம்புகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று...

புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 18 மாணவர்கள்!

நாடளாவிய ரீதியில் 2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். இதில் அதிகூடிய மதிப்பெண் பெற்ற மாணவர், 188 மதிப்பெண்களை...

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு..!

இலங்கை ஆடை சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவு அறிக்கையில் 2023 உடன் ஒப்பிடும்போது இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டு 5% அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. அத்துடன் 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது,...

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மேன்முறையீடு செய்யலாம்!

2024ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.அதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரை...

Popular