உள்ளூர்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதற்கான...

‘புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களுக்குள் வெளியிடப்படும்’

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை 40 நாட்களுக்குள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார். ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு  பணிகள் நேற்று முன்தினம்...

‘ரோஹிங்யா அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம்’: ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு கடற்பகுதியில் கடந்த டிசம்பர் 19ஆம் திகதி மீட்கப்பட்ட ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக பொது ஆர்ப்பாட்டமொன்று இன்று (10) வெள்ளிக்கிழமை, 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்...

அடுத்த சில நாட்களில் மழையுடனான காலநிலை!

அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (10) வெளியிடப்பட்ட வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடக்கு, வடமத்திய, கிழக்கு...

ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்த வேண்டாம் எனக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களைப் பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு...

Popular