சுமார் ஒரு இலட்சம் தனியார்துறை ஊழியர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
விடுமுறை எடுக்க முடியாமல் அவர்கள் வாக்களிப்பதை தவிர்த்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும்...
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்துக்கான அமைச்சரவை இன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தது.
42 அமைச்சுக்களுக்கான 21 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்தனர்.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக...
இஸ்லாஹிய்யா பழைய மாணவர் சங்க பட்டதாரியான கலாநிதி, அஷ்ஷெய்க், எம்.ஐ.எம். அஸ்லம் (இஸ்லாஹி), கல்வியில் இன்னொரு முக்கிய சாதனைப் பயணத்தை எட்டியுள்ளார்.
அதேவேளை மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் (IIUM) நடத்திய 2024 பட்டமளிப்பு...
இன்றையதினமும் (18) நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சில இடங்களில் 50 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ,...
சர்வஜன அதிகாரம் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை சர்வஜன அதிகார உயர்பீட குழு தீர்மானித்துள்ளதுடன், அது தொடர்பான தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழுவிற்கு...