உள்ளூர்

பொதுத் தேர்தலில் வாக்களிக்க விடுமுறைகள் வழங்கப்படாமை தொடர்பில் முறைப்பாடு: தேர்தல் ஆணைக்குழு

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு போதுமான விடுமுறை பெற்றுக்கொடுக்கப்படவில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1981 ஆம் ஆண்டு 1ஆம் இலக்க தேர்தல் சட்டத்தின் 122...

2024 நாடாளுமன்ற தேர்தல்:பிரச்சார நடவடிக்கைள் திங்கள் நள்ளிரவுடன் நிறைவு!

2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது. நவம்பர் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் அமைதியான காலம் ஆரம்பமாகிறது. அந்த நேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக்கூடாது...

இடியுடன் கூடிய கனமழை: வானிலை அறிவிப்பு

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

டொனால்ட் ட்ரம்புக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்துத் தெரிவிப்பு

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் அவர் பதிவொன்றை விடுத்துள்ள அவர் இதனைத்...

பாகிஸ்தானின் “டெக்ஸ்போ – 2024“ கண்காட்சி; இலங்கை நிறுவனங்களும் பங்கேற்பு

பாகிஸ்தானின் முன்னணி ஆடை மற்றும் தோல் உற்பத்தி கண்காட்சியான 'டெக்ஸ்போ 2024' கராச்சியில் நடைபெற்றது. பாகிஸ்தானின் ஆடை மற்றும் தோல் உற்பத்தி துறையினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக்கண்காட்சி இடம்பெற்றது. 55 நாடுகளில் இருந்து 900க்கும்...

Popular