உள்ளூர்

மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகம் நடத்தும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான விரிவுரைத் தொடர்!

மலேசியாவில் கோலாலம்பூரில் அமைந்துள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் இலங்கை முஸ்லிம்களுடைய பிரச்சினைகள், சவால்கள் தொடர்பான தொடர் நிகழ்ச்சியை சூம் (ZOOM) செயலியின்  ஊடாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சித் தொடர் நாளை 21 ஆம்...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் வேட்பாளர்களின் சொத்து அறிக்கைகள்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சமர்ப்பித்துள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்பு விளக்க அறிக்கைகள் அனைத்தும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன்,...

மஹிந்தவின் மேலதிக வாகனங்களையே ஒப்படைக்க பணிப்பு: அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கம்

முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட மூன்று பாதுகாப்பு வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கமளித்துள்ளது. 1986 பெப்ரவரி...

சிலாபத்தில் ஏற்பட்ட தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

சிலாபம் - சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (19) இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் தாய், தந்தை மற்றும்...

– ஊவா, கிழக்கு, வடமத்தியில் மாலையில் மழை

இன்றையதினமும் (20) நாட்டின் வட மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா...

Popular