உள்ளூர்

அரசியலில் இருந்து விலகினார் முன்னாள் சபாநாயகர்

அரசியலில் தாம் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன  அறிவித்துள்ளார். தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு நேற்று (02.10.2024) வழங்கிய விசேட நேர்காணலில் அவர்...

ICC ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய இலங்கை கிரிக்கெட் வீரர்

ICC ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக ஒப்புக்கொண்ட இலங்கை வீரர் பிரவீன் ஜயவிக்ரமவை அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓராண்டுக்கு ICC தடை செய்துள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் அறிவிப்பு

காலி மாவட்டம்  எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இம்மாதம்14 மற்றும் 18ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கமைய...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றையதினம் (03) நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தென், மேல்...

40 வருடம் இயங்கிய கலதாரி ஹோட்டல் இனி இலங்கையில் இல்லை!

1984 ஒக்டோபர் மாதம் முதல் கொழும்பில் இயங்கி வந்த கலதாரி ஹோட்டல் செப்டெம்பர் 30 ஆம் திகதி முதல் இலங்கையில் இயங்காது என தெரிவித்துள்ளது. துபாயை தளமாகக் கொண்ட அப்துர் ரஹ்மான் கலதாரி என்பவரால்...

Popular