உள்ளூர்

நூற்றாண்டு தாண்டிய புத்தளம் காசிமிய்யாவுக்கு புதிய அதிபர்!

இலங்கையின் அரபுக் கல்லூரிகளின் வரிசையில் பழமை வாய்ந்த அரபுக் கல்லூரியாக கருதப்படுகின்ற, புத்தளம் நகரில் அமைந்திருக்கின்ற காசிமிய்யா அரபுக்கல்லூரி, 100 ஆண்டுகளைத் தாண்டி இயங்கி வருகின்ற அரபுக்கல்லூரியாகும். இக் கல்லூரியில் நீண்டகாலமாக கடமை புரிந்த...

இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைப்பு

இன்று (01) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை 4.24  சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை குறைக்கப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆரம்ப கட்டணம்...

பாரம்பரிய அரபு எழுத்தணிக் கலையை கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? விண்ணப்பியுங்கள்..!

முஸ்லிம்களின் பாரம்பரிய கலைகளில் முக்கிய இடம் வகிக்கின்ற அரபு எழுத்தணிக் கலையை ஊக்குவிக்கும் முகமாக இரண்டு நாள் அரபு எழுத்தணி பயிற்சி வகுப்புகள் இரத்மலானையில் எதிர்வரும் 26-27 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. அரபு எழுத்தணிக்...

ஹிஜ்ரி 1446 ரபிஉனில் ஆகிர் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு

ஹிஜ்ரி 1446 ரபிஉனில் ஆகிர் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நாளை மறுதினம் (03)  மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

சம்பளம், சலுகைகள் இல்லாமல் ஜனாதிபதிக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு நிதி மற்றும் பொருளாதார விடயங்களில் ஆலோசனை வழங்கி வழிநடத்துவதற்காக இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று அமைச்சரவைக்கு பின்னரான வாராந்த ஊடகவியலாளர்...

Popular