புதிய அமைச்சரவை இன்று (24) பதவியேற்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் பின்னர் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு திடீரென 14 மணி நேர ஊரடங்கு உத்தரவை விதித்ததானது பயனற்ற மற்றும் தேவையற்ற ஒரு முடிவு என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணியின் தலைமை...
புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு...
இலங்கை வானொலியில் செய்தி வாசித்த முதல் முஸ்லிம் பெண்ணான ஆயிஷா ஜுனைதீன் தனது 74 ஆவது வயதில் காலமானார்.
முஸ்லிம் சேவை முதல் பணிப்பாளர் வி.ஏ .கபூரின் சிபார்சில் முதன் முதலாக “பிஞ்சு மனம்”...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று இலங்கை விமானம் மூலம் நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விஜயத்தின் போது நாட்டில் அமைந்துள்ள பௌத்த மத...