உள்ளூர்

திலித் ஜயவீர மாத்திரம் பங்குபற்றிய ஜனாதிபதி தேர்தல் விவாதம்!

மார்ச் 12 என்ற இயக்கத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதத்தில் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர மாத்திரம் பங்குபற்றியுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமாகிய...

இலங்கையின் ஹலால் சான்றுறுதிப் பேரவை தாய்லாந்தின் Chulalongkorn பல்கலைக்கழகத்தின் ஹலால் விஞ்ஞான மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை ஹலால் சான்றுறுதிப் பேரவையானது (HAC) தாய்லாந்தில் உள்ள புகழ் பெற்ற சூலலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தின் (Chulalongkorn University) ஹலால் விஞ்ஞான மையத்துடன் ஒரு முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஹலால் சான்றிதழின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கான...

இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ள ஸ்டார்லிங் இணையசேவை

எலோன் மஸ்கின் செயற்கைக்கோள் பிரிவான ஸ்டார்லிங்கின்  செயற்பாடுகளை  இலங்கையில் அமைப்பதற்கான திட்டத்தின் சில அனுமதிகள் நிலுவையில் உள்ளதால், ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை குறித்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை...

நாட்டை மீட்பது எவ்வாறு?; வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று மாலை

"நாட்டை மீட்பது எவ்வாறு?" என்ற தலைப்பில் மார்ச் 12  இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதம் இன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணிவரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த...

கடலுக்கு செல்ல வேண்டாம்; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

மறுஅறிவிப்பு வரும் வரை ஆழ்கடல் பகுதிகளுக்கு கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக செல்ல வேண்டாம் என கடல் மற்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலை காரணமாகவே குறித்த...

Popular