உள்ளூர்

தேசிய மக்கள் சக்தி செயற்குழுவுக்கும் ‘Clean Puttalam’ பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு!

புத்தளம் வண்ணாத்திவில்லு, அருவைக்காலுவில் தின்ம கழிவு அகற்றும் நடவடிக்கைகளினால் ஏற்படும் சூழல் பாதிப்பு தொடர்பாக கிளீன் புத்தளம் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தி - புத்தளம் செயற்குழுவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று...

2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் கால அட்டவணை வெளியானது..!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கால அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன் படி, இரண்டாவது வினாத்தாள் (Part II) செப்டம்பர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30...

ஜனாதிபதி வேட்பாளர் செலவிடக்கூடிய தொகை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர்  வாக்காளருக்கு செலவிடக்கூடிய தொகையை விட அதிகமாக செலவு செய்துள்ளதாக நீதிமன்றில் கண்டறியப்பட்டால் அவர் பதவியை இழக்க நேரிடும் என்றும் வேட்பாளரின் சிவில் உரிமைகள் பறிக்கப்படும் மூன்று...

மதத் தலைவர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணி குழுவினர்!

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு  குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மதத்தலைவர்களை இன்று (2) சந்தித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணி குழுவினர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான...

கிழக்குப் பல்கலைக்கழக ஆய்வரங்கில் மெத்திகா: சர்வதேச தொற்றுநோயியல் சங்க அங்கத்தவரிடமிருந்தும் எதிர்ப்பு

நவம்பர் 28 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் பிராந்திய சவால்களை எதிர்கொள்வதற்கான ‘அறிவியல் அணுகுமுறை’ எனும் தொனிப் பொருளிலான ஆய்வரங்குக்கு வளவாளராக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் மெத்திகா எஸ். விதானகே...

Popular