உள்ளூர்

ஊழலை ஒழிக்கும் துணிச்சலான தலைவர் தேவை : கத்தோலிக்க பேரவை

இலங்கைக்கு ஒரு துணிச்சலான தலைவர் தேவை எனவும் அதற்காக அடுத்த தலைவரை தேர்ந்தெடுங்கள் என இலங்கை மக்களிடம் கத்தோலிக்கப் பேரவை கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெர்னாண்டோ மற்றும் செயலாளர்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் (27) பலதடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பதுளை, அம்பாறை...

நாட்டைச சுற்றி சாதனை படைத்த சஹ்மி சஹீட்: மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது பேருவளை!

நடை பயணத்தின் முலம் நாட்டை சுற்றி வரும் சாதனை பயணத்தில் சஹ்மி சஹீட் இன்று (26) வெற்றி கண்டார். இவரது பயணம் 13. 07. 2024 பேருவளையில் இருந்து  ஆரம்பிக்கப்பட்டது. 50 நாட்களில் நாட்டைச்...

2024 ஜனாதிபதி தேர்தல்: இன்னும் பிராசார நடவடிக்கைகளை ஆரம்பிக்காத வேட்பாளர்கள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 19 வேட்பாளர்கள் எவ்வித பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் (IRES) நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க இதனை தெரிவித்துள்ளார். குறித்த...

வளமான நாடு – அழகான வாழ்க்கை”: தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (26) காலை வெளியிடப்பட்டுள்ளது. 'அதன்படி அழகான நாடு – சுகமான வாழ்வு' என்பதே அவர்களின் அறிக்கையின் கருப்பொருள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர்...

Popular