உள்ளூர்

கொக்கோ கோலா உற்பத்திகளை குறைத்த துருக்கி!

துருக்கி நாட்டிலுள்ள கொக்கோ கோலா நிறுவனம் தன்னுடைய கொக்கோகோலா உற்பத்திகளை நடப்பாண்டில் குறைத்து வருவதாக தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பாவனையாளர்கள் கொக்கோ கோலா குறித்து அதிருப்தியான நிலைமை காரணமாக இவ்வாறு தனது...

2024 ஜனாதிபதி தேர்தல் : 39 வேட்பாளர்களும் விவாதத்திற்கு அழைப்பு

2024 - ஜனாதிபதி வேட்பாளர்களின் விவாதம், திட்டமிட்டபடி செப்டம்பர் 7 ஆம் திகதி நடைபெறும் என்று, 'மார்ச் 12 இயக்கம்' தெரிவித்துள்ளது. ஏனைய வேட்பாளர்கள் காட்டும் ஆர்வத்தைக் கருத்திற் கொண்டு, இந்த விவாதத்தை பல...

மதத்தின் மீது மக்களுக்கிருக்கும் பக்தியை எமக்கெதிராக திருப்ப நினைக்கிறார்கள்: உலமா சபை சந்திப்பின் பின் அனுர

நாங்கள் பதவிக்கு வந்தால் கண்டி பெரஹர உள்ளிட்ட பெரஹராக்களை நிறுத்தப் போவதாக சிங்கள சமூகத்தில் பிரச்சாரம் நடக்கிறது. மதத்தின் மீது மக்களுக்கு இருக்கும் பக்தியை எமக்கெதிராகத் திருப்ப நினைக்கிறார்கள் என தேசிய மக்கள்...

மக்கள் இன்றி வெறிச்சோடிய பிரசார கூட்டம்: சரத் பொன்சேகா அளித்துள்ள பதில்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள சரத் பொன்சேகாவின்  கூட்டத்திற்கு எவரும் வராதமை தொடர்பில் அவர் பதிலளித்துள்ளார். தனது பிரசார முயற்சிகள் நேர்மையானவை எனவும் பொதுக் கூட்டணிக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும், மது அல்லது சாப்பாடு கொடுத்து...

நாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக 1,119 குடும்பங்களைச் சேர்ந்த 3,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி களுத்துறை, புத்தளம், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் இதேவேளை,...

Popular