உள்ளூர்

போதைப்பொருள் காரணமாக வருடாந்தம் சுமார் 40,000 பேர் உயிரிழக்கின்றனர்!

போதைப்பொருள் காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 40,000 பேர் இன்னமும் உயிரிழப்பதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தலைவர் ஷக்ய நாணயக்கார,  தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்று உடனான கலந்துரையாடலின் போதே அவர்...

சிறுவர்கள் மத்தியில் ஆஸ்துமா:முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை!

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் ஆஸ்துமா மற்றும் சுவாச நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இருமல் உள்ள சிறுவர்கள் முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்த தகவல்களை ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட...

பல இடங்களில் ஓரளவு பலமான காற்று; இன்றைய வானிலை

இன்றைய தினம் (21) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்...

டெங்கு நோயினால் இதுவரையில் 12 பேர் உயிரிழப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோயினால் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான...

பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும்: புனானை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் திறப்பு விழாவில் ஜனாதிபதி

புனானை சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பூங்கா அதிமேதகு ஜனாதிபதி ரணின் விக்கிரமசிங்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ்,கிழக்கு...

Popular