உள்ளூர்

எழுத்தாளர் அல்ஹாஜ் எஸ். முத்துமீரான் காலமானார்!

நிந்தவூரைச் சேர்ந்த நாடறிந்த எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர், உருவகக் கதை எழுத்தாளர், நூலாசிரியர் எஸ். முத்துமீரான் அவர்கள் சுகயீனம் காரணமாக நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் இன்று (04) காலமானார். நூலாசிரியர் எஸ். முத்துமீரான் இதுவரை...

இந்திய முக்கியஸ்தர்களுக்கும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு!

இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மெளலவி முபாரக் அப்துல் மஜீட் அவர்களின் நெறிப்படுத்தலில் இலங்கைக்கு வந்திருந்த இந்திய அதிதிகள் குழுவுடனான உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழு...

வெலிகம ஹப்ஸா அரபுக் கல்லூரி தீ விபத்துகள்: அறிக்கைகள் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சு கைவிரிப்பு

வெலிகம ஹப்ஸா அரபுக் கல்லூரி திடீர் தீ விபத்துகள் சம்பந்தமான இரசாயன பகுப்பாய்வாளர், மின்சார சபை பொறியியலாளர் ஆகியோரின் அறிக்கை இன்னும் வழங்கப்படவில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வெலிகம கல்பொக்கை...

கொழும்பின் புறநகர் பகுதிகளில் இரவு 9.00 மணி முதல் நீர் வெட்டு

கொழும்பின் புறநகர் பகுதிகளில் இன்று (04) இரவு 9.00 மணி முதல் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, கொலன்னாவை, கடுவல நகரசபைக்குட்பட்ட...

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக எம்.எச்.ஏ.எம். ரிப்லான் நியமனம்!

தற்போது வெற்றிடமாகவுள்ள முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக அரச நிர்வாக சேவையைச் சேர்ந்த எம்.எச்.ஏ.எம். ரிப்லான் அவர்கள் இன்று முதல் முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள்...

Popular