உள்ளூர்

திருகோணமலையில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி மாயம்!

நாட்டுக்கு வருகை தந்த இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் திருகோணமலையில் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டுக்கு அமைய திருகோணமலை உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 22ஆம் திகதி நாட்டுக்கு...

எனசல்கொல்ல மத்திய கல்லூரி கல்வி அபிவிருத்தி செயலக அங்குரார்ப்பண வைபவம்

கண்டி, தெல்தோட்டை எனசல்கொல்ல வித்துபதீப மத்தியக் கல்லூரியின் புனரமைக்கப்பட்ட கல்வி அபிவிருத்தி செயலகமும், அதிபர் காரியாலயமும் 27ம் திகதி வியாழக்கிழமை வெகு விமர்சையாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. கல்லூரியின் 75வது வருட நிறைவு பவள...

பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது

ஐக்கிய தேசியக் கட்சியின்  செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் (Palitha Range Bandara) மகன் யசோத ரங்கே பண்டார  கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்து...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் 70 வருட நிறைவும் அங்கத்தவர் வருடாந்த மாநாடும்

இலங்கைத் திருநாட்டில் சமய,சமூக,தேச நலன் சார்ந்த பணிகளில் உழைத்து வருகின்ற இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் வருடாந்த அங்கத்தவர் மாநாடும் 70வருட பூர்த்தி விழாவும் இன்று 29ம் திகதி சனிக் கிழமை பண்டாரநாயக்க...

சமாதான நீதவான்களுக்கான நடத்தைக் கோவை அடங்கிய ஒழுங்குவிதிகளுக்கு ஆலோசனைக் குழுவில் அனுமதி

சமாதான நீதவான்களை நியமித்தல், இடைநிறுத்துதல், இரத்துச் செய்தல் மற்றும் நடத்தைக் கோவை அடங்கிய 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தின் கீழ் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு...

Popular