நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று (19) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு சிறிதளவு அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (19) நாட்டின் மேல்,...
இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நாளை மறுதினம் வியாழக்கிழமை இரண்டுநாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.
இவரது பயணத்துக்கான ஏற்பாடுகள் பாதுகாப்புடன் செய்யப்பட்டுள்ளதாக புதுடில்லி அறிவித்துள்ளதுடன், இலங்கையில் எஸ்.ஜெய்சங்கர் செல்லும் இடங்களிலும்...
சட்டமா அதிபர் சஞ்சய்ராஜரட்ணத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறுமாதங்களிற்கு நீடிக்கும் ஜனாதிபதியின் யோசனையை அரசமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.
சட்டமா அதிபரின் பதவிக்காலத்தை மூன்றாவது தடவையாகவும் நீடிப்பதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அரசியல் சதி காணப்படுவதாக தெரிவித்து...
ஹஜ் கடமைகளுடைய அனைத்து வணக்க வழிபாடுகளும் இன்றோடு நிறைவுபெறுகின்ற நிலையில் புத்தளத்திலிருந்து சித்தீக் ஹஜ் டிரவல்ஸ் சார்பாக வழிகாட்டியாக சென்றிருக்கின்ற அஷ்ஷெய்க் ரியாஸ் தேவ்பந்தி அவர்கள் எமக்கு வழங்கிய செய்தி.
சுமார் 40 ஹாஜிகளோடு...
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே பாலம் அமைக்கும் திட்டத்துக்கான சாத்தியக்கூறு உள்ளமை தொடர்பான ஆய்வுப் பணிகள் விரைவில் நிறைவடையுமென்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதற்காக...