கலை மற்றும் இலக்கியம்

‘ஐயோ சாமி’ பாடலை பாடிய இலங்கை பாடகிக்கு எடிசன் விருது!

“ஐயோ சாமி” என்ற  பாடலை பாடி இலங்கை பாடகி வின்டி குணதிலகவுக்கு சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருது விழாவில், விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்றுக் கொண்ட அவர் நேற்று (26) கட்டுநாயக்க...

புனித ரமழானை முன்னிட்டு புத்தளம் கலைஞர்களின் முயற்சியில் வெளிவந்துள்ள ‘இறுதி ரமழான்’ குறும்படம்!

இன்றைய கால கட்டத்தில் சக்தி வாய்ந்த ஊடகம் என்றால் அது சினிமாதான். உலக உருண்டையின் பல்வேறு பாகங்களிலும் பல்வேறு தரப்பட்டவர்களாலும் முன்னெடுத்து செல்லபடுகின்ற இந்த பிரபலம் பெற்ற ஊடகத்தில்  சினிமாவும் தனக்காக ஒரு...

மகப்பேறின்மை: கர்ப்பம் தரிப்பதற்கான போராட்டம்’: அக்கரைப்பற்றில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழா

'மகப்பேறின்மை: கர்ப்பம் தரிப்பதற்கான போராட்டம்'  என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த திங்கட்கிழமையன்று (04), அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் 'அபூ அய்மன் ஷுக்ரி' எனும்...

‘அன்று இன, மத, வித்தியாசம் தெரியவில்லை; இன்று நாம் எங்கு இருக்கின்றோம்? :இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய ‘மகே கதாவ’ நூல் வெளியீடு !{படங்கள்}

முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய 'மகே கதாவ' (எனது கதை) என்ற வாழ்க்கைச் சரிதை நூல் கடந்த செவ்வாய்க்கிழமை (05) மாலை 03.45 மணிக்கு கொழும்பு...

புத்தளத்தில் ஈரான் கலாச்சார கண்காட்சியும் திரைப்பட விழாவும்

ஈரான் கலாச்சார நிகழ்வுகள் எதிர்வரும் செவ்வாக்கிழமை (மார்ச் 05) காலை 10மணி முதல் புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. புத்தளம் கலாச்சார மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி நிகழ்வுக்கு ஈரான் கலாச்சார நிலையத்தின்...

Popular